--------------- ன் அலகு மீட்டர்ஆகும்
Answers
Answered by
15
Explanation:
xd..........❣️❣️❣️❣️❣️✴️✴️
❇️MARK AS BRAINLIST PLZ❇️
Answered by
2
நீளத்தின் அலகு மீட்டர் ஆகும்.
- அலகு என்பது தெரியாத ஓர் அளவு ஒன்றுடன் சேர்ந்து அதற்கு இனையாக அல்லது சமமாக ஒப்பிடக் கூடிய ஒரு படித்தரமான அளவு முறை அலகு ஆகும்.
- விதி அல்லது மரபின்படி அதற்கு அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவு அலகாகும்.
- அடி எனப்படுவது நீளத்தை அளவிடக்கூடிய அலகு.
- 10 அடி என்பது 1 அடி என்ற அலகினை போன்ற 10 மடங்காகும்.
- அக்காகலத்தில் வாழ்ந்த நம்மக்கள் அவர் களின் உடல் பரிமாணங்களின் அடிப்படையிலேயே அளவீடுகளை அளந்தனர்.
- SI அலகு முறை என்பது நாடுகளும் ஏற்றுகொள்ளபட்ட அமைப்பு முறையாகும் .
Similar questions
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago
Math,
1 year ago