India Languages, asked by alexcbm61991, 1 year ago

அன்றாட வாழ்வில், நாம் நிறைஎன்ற பதத்திற்குப் பதிலாகஎடை என்று பயன்படுத்துகிறோம்

Answers

Answered by steffiaspinno
0

(சரி)

  • அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்று பயன்படுத்துகிறோம்.
  • நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்களை  வாங்குவதற்கும் விற்பதற்கும் எடை என்ற அடிப்படையை கையாள்கிறோம்.
  • ஆனால் வணிகமுறையில் வியாபாரம் செய்பவர்கள் நிறை என்ற அளவில் தான் அளவிடுகிறார்கள்.
  • காலப்போக்கில் நிறை என்ற பதத்திற்கு பதிலாக  பயன்படுத்திகிறோம் SI நிறைக்கான  அலகுமுறை கிலோகிராம் ஆகும்.
  • நிறைக்கான நம்  தேவைக்கு வாங்கும் பொருட்களை பொறுத்தே அவற்றுக்கான நிறை அலகுகள் மாறுபடும் எடுத்துக்காட்டு  
  • மருந்துகள் வாங்கும் பொழுது மில்லிகிராம் என்ற  அளவிலுக்கு மற்றும் காய்  கறிகள் அல்லது மளிகை பொருட்கள் வாங்கும் பொழுது கிராம் மற்றும் கிலோகிராம் அளவிலும் வாங்குகிறோம்.
  • தங்கத்தையும் கிராம் மற்றும் மில்லிகிராம் அளவிலும் வாங்குகிறோம்.
  • எனவே நிறையின் அளவானது வாங்கும் பொருட்களை பொறுத்து  மாறுபடும்.
Similar questions