India Languages, asked by satishkumarkan2827, 9 months ago

இயற்பியல் அளவு SI அலகுஅ) நீளம் a) கெல்வின்ஆ) நிறை b) மீட்டர்இ) காலம் c) கிலோகிராம்ஈ) வெப்பநிலை d) விநாடி

Answers

Answered by steffiaspinno
1

ஆ), இ), அ), ஈ)

  • SI அலகு முறை என்பது நவீனமயமான மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும்.
  • அடிப்படை அலகுகளின் மூலம் பெருக்கல் மற்றும் வகுத்தல் மூலம் பிற வழி அலகுகளைப் பெற முடியும்.  
  • அனைத்து நாடுகளிலும் இம்முறையானது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  

நீளம் - மீட்டர்

  • இருபுள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவினை அளவிடப்படுவது நீளம் ஆகும். நீளத்தின் SI அலகு முறையானது மீட்டர் எனப்படும்.

நிறை - கிலோகிராம்

  • பருப்பொருட்களில் அளவிடப்படுவது நிறை ஆகும். கிலோகிராமின் SI அலகு நிறை எனப்படும்.

வெப்பநிலை - கெல்வின்

  • வெப்பத்தின் அளவைக் குறிப்பது வெப்பநிலை ஆகும். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் எனப்படும்.

காலம் - விநாடி

  • விநாடி காலத்தின் SI அலகு ஆகும்.
Answered by Anonymous
0
ஆ), இ), அ), ஈ)

SI அலகு முறை என்பது நவீனமயமான மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும். அடிப்படை அலகுகளின் மூலம் பெருக்கல் மற்றும் வகுத்தல் மூலம் பிற வழி அலகுகளைப் பெற முடியும்.  அனைத்து நாடுகளிலும் இம்முறையானது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  

நீளம் - மீட்டர்

இருபுள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவினை அளவிடப்படுவது நீளம் ஆகும். நீளத்தின் SI அலகு முறையானது மீட்டர் எனப்படும்.

நிறை - கிலோகிராம்

பருப்பொருட்களில் அளவிடப்படுவது நிறை ஆகும். கிலோகிராமின் SI அலகு நிறை எனப்படும்.

வெப்பநிலை - கெல்வின்

வெப்பத்தின் அளவைக் குறிப்பது வெப்பநிலை ஆகும். வெப்பநிலையின் SI அலகு கெல்வின் எனப்படும்.

காலம் - விநாடி

விநாடி காலத்தின் SI அலகு ஆகும்.
Similar questions