India Languages, asked by Manikbhatia7667, 9 months ago

1கி.கி அரிசியினை அளவிட ----------- தராசு பயன்படுகிறது.

Answers

Answered by steffiaspinno
0

1 கி.கி அரிசியினை அளவிட பொதுத் தராசு பயன்படுகிறது.

  • மளிகைக் கடையில் பொருட்கள்வாங்கும் பொழுது கிராம் மற்றும் கிலோகிராம் அளவுகளிலும்  வாங்குகிறோம்.
  • இவ்வாறு அளப்பதர் கான கருவியைப் பயன்படுத்தி மேற்கண்டப் பொருட்களை அளவீடு செய்கிறோம் சிறிய அளவு நிறைகளையும், பெரிய அளவு  நிறைகளையும் அளவிட தனித்தனியான  கருவிகளை பயன்படுத்துகிறோம்.  
  • அவ்வாறு பயன்படுத்தகூடிய ஒரு வகை தராசு பொதுத் தராசு ஆகும்.      
  • படித்தர நிறைகளோடு  பொருட்களை ஒப்பீடு செய்ய  பயன்படுத்தக்கூடிய அளவிடும் அளவீடு  கருவி பொதுத் தராசு  என்கிறோம் .
  • பொதுத் தராசு என்பவை பொதுவான சராசரி அளவுகளையும், எளிமையான முறையிலும் கையாலுபவை.  
  • இவை  5 கி.கி முதல் 1கி.கி, 2கி.கி என்ற அளவுவரை துல்லியமாக அளவிட முடியும் .
  • நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து பொதுத் தராசினை செய்யலாம்.    

(எ.கா)

  1. பேப்பர் தட்டு
  2.   டீ கப்
  3.    நூல்,
  4.    குச்சி
  • சிறு வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன .
  • நம் முன்னோர்கள் அதிக அளவில் இவற்றை பயன்படுத்தப் பட்டுள்ளனர்.  
Similar questions