India Languages, asked by annzel7168, 1 year ago

திருகு அளவியின் புரிக்கோல் அளவினைஎவ்வாறு கணக்கிடுவாய்?

Answers

Answered by kalpanaaypy3
0

Answer:

please write in hindi and mark me as brainleast answer and I will follow you

Answered by steffiaspinno
1

திருகு அளவியின் புரிக்கோல் அளவு:

  • திருகு அளவியின் திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் என்பது குறிக்கப்பட்ட அளவுகோல் ஆகும்.
  • இவை மெல்லிய உலோகத்தாலான  தகட்டின் தடிமனையும்  மற்றும் மெல்லிய கம்பியின் விட்டம், போன்றவற்றை அளவிட முடியும்.
  • திருகு அளகிற்கு சில அமைப்பு உள்ளது. திருகு அளகிற்கு ‘U’ வடிவில் உலோகத்தாலான சட்டம் உள்ளது.
  • இச்சட்டத்தின் ஒரு புறம் உள்ளீடற்ற ஒரு உலோக உருளை பொருத்தப்பட்டுள்ளது.
  • உருளையின் உட்புறத்திற்கான புரிகள் செதுக்கப்பட்டு இருக்கிறது.
  • புரியினுள் திருகு ஒன்று இயங்குகிறது உருளையின் மேல்புறத்தில் திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகளால் குறிக்கப்பட்ட அளவுகோல் உள்ளது.
  • இவையோ புரிக்கோல் எனப்படும் திருகின் தலைப் பகுதியோடு உள்ளீடற்ற உருளையோடன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • இதில் குவிந்தமுனை 100 பிரிவுகளைக் கொண்டது.
Similar questions