India Languages, asked by shikharcool684, 9 months ago

அளவீடு என்றால் என்ன?

Answers

Answered by steffiaspinno
13

அளவீடுகள்

  • ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கும் முறையை அளவீடு என்று வரையறுக்கப்படுகிறது.
  • அளவீடு என்பது எவ்வளவு நீளம், எவ்வளவு கனம், எவ்வளவு வேகம் போன்ற‍ அவிற்கு பதிலளிப்பது.
  • அறிவியல் சார்ந்த பிரிவுகள் அனைத்திற்கும் அளவீடுகள் அடிப்படை ஆகும்.
  • நம் அன்றாட வாழ்வில் அளவீடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அளவிடக் கூடிய அளவுகளை இயற்பியல் அளவுகள் என்கிறோம்.  
  • இயற்பியல் அளவுகள் இரண்டு வகை உள்ளது அவை  அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள்.
  • எந்த ஒரு அளவினாலும் குறிப்பிட முடியா அளவுகளை   அடிப்படை அளவுகள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

  • பரப்பளவு, கன அளவு மற்றும் அடர்த்தி போன்ற அளவுகள் உள்ளன.
  • பழங்கால அளவீட்டு முறைகளில் பெரும் பாலானவை  மனித உடல் பரிமாணங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
  • அதனால் அளவீடுகளின் அலகுகள் நபருக்கு நபரும், இடத்திற்கு இடமும் மாறுபட்டவை ஆகும்.
Similar questions