India Languages, asked by moula8707, 11 months ago

கூற்று (A) : ஒரு பையின் நிறை 10 கி.கிஎன்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும். காரணம் (R): அன்றாட வாழ்வில் நாம் நிறைஎன்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்றவார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அ)Aமற்றும்Rஇரண்டும் சரி ஆனால் Rஎன்பது சரியான விளக்கம் அல்ல.ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் Rஎன்பது சரியான விளக்கம்இ) A சரி ஆனால் R தவறுஈ) A தவறு ஆனால் R சரி

Answers

Answered by nk7003361
0

Answer:

hiii mate

sorry i can't understand your language

Answered by steffiaspinno
0

A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்

  • ஒரு பையின் நிறை 10 கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.
  • ஏனென்றால் அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
  • நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின் அளவாகும் நிறைகான அளவு கிலோகிராம் ஆகும்.
  • நாம் வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்களை  வாங்குவதற்கும் விற்பதற்கும் எடை என்ற அடிப்படையை கையாள்கிறோம்.
  • ஆனால் வணிகமுறையில் வியாபாரம் செய்பவர்கள் நிறை என்ற அளவில் தான் அளவிடுகிறார்கள்.  
  • காலப்போக்கில் நிறை என்ற பதத்திற்கு பதிலாக எடை என்று பயன்படுத்திகிறோம்.
  • SI நிறைக்கான அலகுமுறை கிலோ கிராம் ஆகும்.
  • நம் தேவைக்கு வாங்கும் பொருட்களை பொறுத்தே அவற்றுக்கான நிறை அலகுகள் மாறுபடும் .
Similar questions