2. கூற்று (A) : கணக்கிடும் முறை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.காரணம் (R): மதிப்பீட்டுத் திறன் என்பது காலம் வீணாவதைக் குறைக்கின்றது. அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால்R என்பது சரியான விளக்கம் அல்ல.ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மேலும்R என்பது சரியான விளக்கம்இ) A சரி ஆனால் R தவறுஈ) A தவறு ஆனால் R சரி
Answers
Answered by
2
உங்களுக்கான விடை:
ஆ. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம் ஆகும்
நன்றி
Answered by
0
A மற்றும் R இரண்டும் சரி ஆனால்R என்பது சரியான விளக்கம் அல்ல
- கணக்கிடும் முறை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.
- ஏனெனில், மதிப்பீட்டுத் திறன் என்பது காலம் வீணாவதைக் குறைக்கின்றது.
- அறிவியல் சார்ந்த பிரிவுகள் மற்றும் வீட்டிற்குப் பால் வாங்குவது, உனது நண்பன் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய வந்தான் இவை அணைத்திற்கும் அளவீடுகள் பயன்படுகின்றது.
- கணக்கீடுகள் நம்முடைய அன்றாட வாழக்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது எவ்வளவு நீளம், எவ்வளவு கனம், எவ்வளவு வேகம் போன்ற கோள்விகளுக்குப் பதிலளிக்கின்றது.
- பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு அளவு மற்றும் எண் மதிப்பை வழங்கும் முறையே அளவீடு அல்லது கணக்கீடு எனப்படும்.
- நாம் செய்யும் அனைத்து செயலுக்கும் ஒரு கணக்கீடு உள்ளது.
- காலத்தை அளப்பதும் மற்றும் காலத்தை சரியான முறையில் பயன்படுத்துவதும் ஒரு வகை கணக்கீட்டு முறை எனப்படும் .
Similar questions
Hindi,
7 months ago
Social Sciences,
7 months ago
Social Sciences,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago