India Languages, asked by sudhanvalm5930, 10 months ago

மீச்சிற்றளவு வரையறு.

Answers

Answered by MANANbhavsar2107
16

Explanation:

<marquee>WHICH LANGUAGE???!!..........</marquee>

Answered by steffiaspinno
18

மீச்சிற்றளவு வரையறு.

  • ஒரு அளவு கோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு  மீச்சிற்றளவு எனப்படும்.
  • ஒரு மீட்டர் அளவு கோலினால் அளக்க முடிந்த மிகச்சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும்.
  • ஒரு மீட்டர் அளவியின் மீச்சிற்றளவானது 1 மிமீ ஆகும்.
  • வட்ட வடிவப் பொருட்களை மற்றும் சிறிய பொருட்களை இந்த அளவியின் மூலம் அளப்பது கடினம். அதனால் அளக்க முடியாது.
  • இவற்றை பயன்படுத்தி  மிமீ அளவிற்கு பொருட்களின்  நீளத்தை  துல்லியமாக கணக்கிடலாம் .
  • ஒரு கருவியின் மீச்சிற்றளவு என்பது முதன்மைக் கோலின் ஒரு மிகச்சிறிய பிரிவின் மதிப்பு மற்றும் வெர்னியர் கோலின் மொத்தப் பிரிவுகளின் எண்ணிக்கை ஆகும் .
  • எனவே, மீச்சிற்றளவு  = (1 மிமீ /10) = 0.01
Similar questions