ஒரு மாத்திரையின் எடையை எவ்வாறு அளவிடுவாய்? அ) கி.கி ஆ) கி இ) மி.கி ஈ) இதில்எதுவுமில்லை
Answers
Answered by
0
இ) மி.கி
- ஒரு மாத்திரையின் எடையை மி.கி. என அளவிடுவாய்.
அலகு முறை
- SI அலகு முறை என்பது நவீன அலகு முறை எனப்படும்.
- பண்டைய அலகு முறைகளைவிட சிறப்பான அலகுகளைக் அடிப்படையாகக் கொண்டது.
- பிற வழி அலகுகளை இந்த அடிப்படை அலகுகள் மூலம் பெருக்கல், வகுத்தல் பெற முடியும்.
- இம்முறையானது அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எண்ணியல் தராசு - மி.கி
- ஒரு பொருளின் எடையை துல்லியமாக அளவிடுவதற்கு எண்ணியல் தராசை பயன்படுத்துவர்.
- இந்த தராசானது எந்த ஒரு பொருளையும் துல்லியமாகக் கணக்கிடக் கூடியது ஆகும்.
- எண்ணியல் தராசை பயன்படுத்துவது மிக எளிது. இது மிகச் சிறியப் பொருள்களையும் கடக்கிடக் கூடியவை ஆகும்.
- எண்ணியல் தராசை ஆய்வகங்களிலும், நகை கடைகளிலும் பயன்படுத்துவர்.
Similar questions
Physics,
5 months ago
Physics,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago