India Languages, asked by loveraja8995, 11 months ago

கருவி அளவிடப்படும் பொருள்அ) திருகு அளவி a) காய்கறிகள்ஆ) வெர்னியர் அளவி b) நாணயம்இ) சாதாரண தராசு c) தங்க நகைகள்ஈ) மின்னணு தராசு d) கிரிக்கெட் பந்து

Answers

Answered by viny10
13

Answer:

Hope it helps you.

Explanation:

அடிப்படை அறிவியலான இயற்பியல், இயற்கை மற்றும் இயற்கை நிகழ்வுகளை விளக்குகிறது. இது அளந்தறியப்படும் அறிவியல் ஆகும். எனவே இயற்பியல் பொருள்களை அளக்கிறது. இயற்பியலில் எந்த ஒரு தத்துவமும் உற்று நோக்கிய மற்றும் அளந்தறியப்பட்ட நிகழ்வுகளுடன் ஒத்துப்போக வேண்டும்.

Answered by steffiaspinno
3

ஆ), ஈ), அ), இ)

(அ) திருகு அளவி  - நாணயம்

  • திருகு அளவி மிகக் குறைந்த அளவுகளை ஒரு மில்லி மீட்டரில் 100ரில் ஒரு பங்கு (0.01மி.மீ) இந்த அளவிற்குத் துல்லியமாக அளவிடும் கருவியாக திருகு அளவி பயன்படுகிறது.    
  • இவை மெல்லிய உலோகத்தால்லான தகட்டின் தடிமனையும் மெல்லிய கம்பியின் விட்டத்தையும் அளவிட முடியும்.

(ஆ) வெர்னியர் அளவி -  கிரிக்கெட் பந்து.

  • கோளக வடிவம் கொண்ட பொருட்கள் எலுமிச்சைபழம்,  கிரிக்கெட் பந்து, கோலிக்குண்டு போன்ற பொருட்கள் தேநீர்க் குடுவை, பேனா மூடி போன்ற உள்ளீடற்ற பொருட்களின் விட்டங்களை மீட்டர் அளவில் துல்லியமாக அளக்க முடியும்.  
  • பொருளின் உள்விட்டம் மற்றும் வெளிவிட்டத்தை அளக்க உதவும் கருவியான வெர்னியர் அளவியைப் பயன்படுத்தலாம்.

(இ) சாதாரண தராசு - காய்கறிகள்

  • சாதாரணத் தராசு என்பது பொது தராசினை போலத்    துல்லியமாக அளப்பவை ஆகும்.  
  • பொதுத் தராசு என்பது சராசரி அளவுகளைப் போல் எளிமையான முறையில் கையாலுபவை ஆகும்.
  • படித்தர நிறைகளோடுப் பொருட்களை ஒப்பீடு செய்ய  அளவிடும் கருவி சாதாரணத் தராசு எனப்படும்.

(ஈ) மின்னணு தராசு - தங்க நகைகள்

  • இக்காலத்தில் பொருளின் நிறையைக் மிகத் துல்லியமாக  கணக்கிட கூடிய எண்ணியல் தராசைப் பயன்படுத்துகின்றனர்.
  • எண்ணியல் தராசும் என்பது மின்னணு தராசும் எனப்படும்.
Similar questions