India Languages, asked by jvhello5893, 10 months ago

SI அலகின் விரிவாக்கம் என்ன?

Answers

Answered by BrainBrawler658
5

Answer:

Tamul

Tamil

Tamil

Tamil

Answered by steffiaspinno
7

SI அலகின் விரிவாக்கம்:  

  • பன்னாட்டு அலகுமுறை (International system of units) அனைத்துலக முறை அலகுகள் (International System of Units) என்பன எடை, நீளம் போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் தரம் செய்யப்பட்ட அலகுகளாகும்.
  • இம்முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Systeme International d'Unités என்பதனைக் குறிக்கும்.
  • இந்த SI முறை அலகுகள் மீட்டர் - கிலோ கிராம் - நொடி (MKS) அடிப்படையில் ஆன மெட்ரிக் முறையிலிருந்து 1960ல் உருவாக்கப்பட்டது.  
  • இந்த அனைத்துலக முறையில் பல புதிய அலகுகளும், அளவியல் வரையறைகளும் உண்டாக்கப்பட்டன.
  • இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை  ஆகும்.
Similar questions