நிலையான அலகு முறை ஏன்தேவைப்படுகிறது ?
Answers
Answered by
2
Answer:
காலமாற்றத்தால் அலகுகள்
மாறிவிடக்கூடாது.
Answered by
3
நிலையான அலகு முறை:
- அலகு என்பது தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ஆகும்.
- அலகு விதி அல்லது மரபின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவாக வரையறுக்கப்படுகிறது.
- பழங்கால அளவீட்டு முறைகளில் பெரும்பாலானவை மனித உடல் பாரினாமங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
- (எ.கா) அடி என்பது நீளத்தை அளவிடக் கூடிய அலகு ஆகும்.
- 10 அடி என்பது வரையறுக்கப்பட்ட ‘1 அடி’ என்ற அலகினைப் போன்று 10 மடங்கு என்பதைக் குறிக்கிறது.
- அளவீடுகளின் அலகுகள் நபருக்கு நபர் இடத்திற்கு இடமும் மாறுபடுகிறது.
- பண்டைய காலங்களில் வெவ்வேறு நாட்டு மக்களால் வெவ்வேறு அலகு முறைகள் பயன்படுத்தப்பட்டன.
- இதனால் நிலையான அலகுமுறை தேவைப்பட்டது.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Physics,
9 months ago
Accountancy,
9 months ago
English,
1 year ago