வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவைஎவ்வாறு கணக்கிடுவாய்?
Answers
Answered by
3
Answer:
sorry but unable to understand your language
Answered by
1
வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவு.
- மீச்சிற்றளவு, அளவிடும் எல்லை மற்றும் சுழிப் பிழையை கண்டறிய வெர்னியர் அளவினைப் பயன்படுத்தலாம்.
- கருவியின் மீச்சிற்றளவு என்பது முதன்மைக் கோலின் மிகச் சிறிய பிரிவின் மதிப்பு மற்றும் வெர்னியர் கோலின் மொத்த பிரிவுகளின் எண்ணிக்கை ஆகும்.
- முதன்மைக் கோல் சென்டிமீட்டரிலும் அதன் பிரிவுகள் மில்லி மீட்டரிலும் குறிக்கப்பட்டிருக்கும்.
- ஒரு மில்லிமீட்டர் என்பது முதன்மைக் கோலின் மிகச் சிறிய அளவாகும்.
- வெர்னியர் அளவுகோலில் ஆக மொத்தம் 10 பிரிவுகள் உள்ளது.
- மீச்சிற்றளவு 1 மி.மீ /10 = 0.1 மி.மீ = 0.01 சென்டிமீட்டர் ஆகும்.
- வெர்னியர் அளவியைப் கொண்டு பொருள்களின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு விட்டால் அப்பொருள்களின் கனஅளவைக் கண்டுபிடிக்கலாம்.
Similar questions
Hindi,
6 months ago
Math,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
Business Studies,
1 year ago
English,
1 year ago