India Languages, asked by mandurizvi219, 10 months ago

98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின்நிறையைக் காண்க.

Answers

Answered by swamsel50
0

Answer:

W = m × g

Explanation:

98 = m × 9.8

m = 10 kg

Nirai = 10 kg

Answered by steffiaspinno
5

98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறை:

  • எடை எ‌ன்பது ஒரு பொரு‌ளி‌ன் ‌மீது செய‌ல்படு‌ம் பு‌வி‌யீ‌ர்‌ப்‌பு ‌விசையை  சம‌ன் செ‌ய்வத‌‌ற்காக அ‌ந்த‌ப் பொரு‌ளி‌ன் பர‌ப்‌பினா‌ல் செலு‌த்த‌ப்படு‌ம் எ‌தி‌ர் ‌விசை ஆகு‌ம்.
  • பொரு‌ளி‌ன் ‌மீது செய‌ல்படு‌ம் ‌விசையை அள‌க்கு‌ம் அலகாக ‌நியூ‌ட்ட‌னை‌ப் பய‌ன்படு‌த்துவ‌‌ர்.
  • பொரு‌ள்க‌ளி‌ல் உ‌ள்ள பரு‌‌ப்பொரு‌ளி‌‌ன் அளவை‌யே ‌நிறை எ‌ன்‌கிறோ‌ம்.
  • பொரு‌ளி‌ன் எடை W = 98 N

                                  ‌நிறை (m) = ?

         புவியீர்ப்பு முடுக்கம் (g) = 9.8  m/s^2

                                                          W =m\times g

                                                         98 = m(9.8)

                                                           m = 98 / 9.8  

                                                           m = 10 kg.

98 நியூ‌ட்ட‌‌ன் எடையு‌ள்ள பொரு‌ளி‌ன் ‌நிறை 10 ‌கி.கி ஆகு‌ம்.

Similar questions