உண்மையான வேகம் சராசரிவேகத்திலிருந்து ஏன் மாறுபடுகிறது?
Answers
Answered by
0
Answer:
what are you saying in this language
Answered by
0
உண்மையான வேகம்
- உண்மையான வேகம் என்பது சராசரி வேகத்திலிருந்து மாறுபடுகிறது ஏனென்றால் வேகம் என்பது ஒரு பொருள் ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவாகும்.
- சராசரி வேகம் என்பது ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்த தூரத்தை அதன் இடைவெளியால் வகுத்தால் கிடைப்பது ஆகும்.
- ஒரு பொருள் இயங்கும் வீதம் மற்றும் காலத்தைப் பொருத்து வேகம் அமைகிறது.
- இதன் அலகு = வேகம் / நேரம் ஆகும்.
- சராசரி வேகம் தெரிந்தால் பயணம் செய்த தொலைவை கண்டுபிடிக்க முடியும்.
- ஆனால் உண்மை வேகம் மட்டும் தெரிந்தால் பயணம் செய்த தொலைவை கண்டுபிடிக்க முடியாது.
எ.கா:
- ஒரு பேருந்து 4 மணி நேரத்தில் 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டால் அதன் சராசரி வேகம் 80 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.
- சராசரி வேகம் = 320/4 = 80 கிலோமீட்டர்.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Business Studies,
1 year ago
Business Studies,
1 year ago