திசைவேகம் – காலம் வரைபடத்தின்பயன் என்ன?
Answers
Answered by
0
Answer:
sorry but unable to understand your language..
Explanation:
try to write in English
Answered by
1
திசைவேகம் – காலம் வரைபடம்
- திசைவேகம் - காலம் வரைப்படத்தின் மூலம் பொருளொன்றின் திசைவேகம் காலத்தைச் சார்ந்து எப்படி மாறுகிறது என்பதை அறியலாம்.
- X அச்சில் காலமும் Y அச்சில் திசை வேகமும் குறிப்பிட வேண்டும்.
- பொருள் ஒன்று சீரான திசைவேகத்தில் சென்றால் X அச்சிற்கு இணையான நேர்க்கோடு கிடைக்கும்.
- ஒரு பொருள் சீரற்ற திசை வேகத்தில் சென்றால் அதன் வரைப்படம் சாய்வாக இருப்பதையும் இதன் மூலம் அறிய முடியும்.
- திசை வேகத்தையும் கால அளவையும் பெருக்கினால் ஒரு பொருளின் இடப்பெயர்ச்சியை நாம் அறிய முடியும்.
- திசைவேகம் காலத்தின் வரைபடத்தின் மூலம் ஒரு மகிழுந்தின் கால இடைவெளியையும் கடந்துச் சென்ற தொலைவையும் இடப்பெயர்ச்சியின் எண்மதிப்பை அறிய முடியும்.
Similar questions
Political Science,
5 months ago
Math,
5 months ago
Math,
10 months ago
India Languages,
10 months ago
Business Studies,
1 year ago