திசைவேகம் – காலம் வரைபடத்தில்உள்ள பரப்பளவு குறிப்பது(a) இயங்கும் பொருளின் திசைவேகம்(b) இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி(c) இயங்கும் பொருளின் வேகம்(d) மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
Answers
Answered by
0
இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி
- திசைவேகம் – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பதற்கு இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி ஆகும்.
- திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் ஆகும்.
- சராசரி திசை வேகம் என்பது இடப்பெயர்ச்சியை நேர இடைவெளியின் நீளத்தால் வகுக்க கிடைப்பது ஆகும்.
- திசை வேகத்தின் எண்மதிப்பு அதன் முடுக்கத்தால் மாறுபடுகிறது.
- ஒரு பொருளின் திசைவேகம் காலம் வரைப்படம் ஒரு நேர்க் கோடாக இருந்து அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி காலம் வரைப்படம் ஒரு நேர்க் கோட்டில் அமையும்.
- திசை வேகம் மற்றும் காலத்தின் வரைப்படத்தில் அப்பொருள் பயணம் செய்த தொலைவைக் குறிக்கிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Biology,
5 months ago
Math,
10 months ago
Business Studies,
1 year ago
Business Studies,
1 year ago