கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதியை கூறி உதாரணத்துடன் விளக்கு.
Answers
Answered by
4
கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி:
- வாயுக்கள் வினைபுரியும் போது அவற்றின் பருமன் அவ்வினையின் வினைப்பொருளின் பருமனுக்கு எளிய முழு எண் விகிதத்தில் இருக்கும்.
- படி1: வாயுக்களின் பருமன்கள் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளவிடும் பட்சத்தில் ஹைட்ரஜன் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீரை உண்டாக்குகிறது.
- சமன்பாடு:
⇒
- மூலக்கூறு சமன்பாடு
2 பருமன் +1 பருமன் → 2 பருமன்
- அதாவது இரண்டு பருமன் கொண்ட ஹைட்ரஜன் மற்றும் ஒரு பருமன் கொண்ட ஆக்ஸிஜன் உடன் வினைப்புரிந்து இரண்டு பருமன் கொண்ட நீராவியை உருவாக்கிறது.
- பருமனின் வாயு 2 : 1 : 2 என்ற முழு எண் விகிதத்தில் உள்ளது.
⇒
- (1 பருமன் +1 பருமன் => 2 பருமன்)
1 : 1 : 2
Similar questions
History,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
11 months ago
Math,
1 year ago