நீராவிப்போக்கு பின்வரும் எந்தவாக்கியத்தின் அடிப்படையில் சிறந்ததுஎன வரையறுக்கப்படுகின்றது.அ) தாவரங்கள் மூலம் நீர் இழப்பு.ஆ) தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்.இ) தாவரத்தின் தரைக்கு கீழ் உ ள்ளபாகத்திலிருந்து நீர் நீராவியாக இழக்கப்படுதல் ஈ)தாவரத்தின் நீர் வளிமண்டலத்திற்கு வெளியேறுதல்
Answers
Answered by
0
நீராவிப்போக்கு:
- தாவரத்தில் நீரானது இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு நீரானது வெளியேற்றப்படும் நிகழ்வு நீராவிப்போக்கு எனப்படும்.
- ஒரு தாவரத்தில் தரைக்கு கீழ் உள்ள பகுதியானது வேர்த்தொகுப்பு எனவும், தரைக்கு மேல் உள்ள பகுதியானது தண்டுத்தொகுப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
- தாவரத்தின் வேர்த்தொகுப்பில் வேர், சைலத்திசு உள்ளன. தாவரத்தின் தண்டுத் தொகுப்பில் தண்டு, இலை, கிளைகள் உள்ளன.
- நீராவிப்போக்கு நிகழ்வானது இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் நிகழும் என்பதால் நீராவிப்போக்கானது தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதலே சரியானது ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
Math,
5 months ago
Music,
5 months ago
Accountancy,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago