India Languages, asked by Riyana16, 8 months ago

ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமானஆதரவைக் கண்டறிய உதவும் இயக்கஅசைவுகள்_________அ) ஒளி சார்பசைவு ஆ) புவி சார்பசைவுஇ) தொடு சார்பசைவு ஈ) வேதி சார்பசைவு

Answers

Answered by abrahamshawn1410
1

Answer:

is this kannada? or tamil?

Answered by steffiaspinno
0

தாவர அசைவுக‌ள்:  

  • அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூ‌ண்ட‌ல்க‌ளினா‌ல் நிர்ணயிக்கப்படுகிறது.
  • அசைவானது தாவரங்கள் உயிர் ‌பிழை‌த்து வாழ ‌மிக‌ச்‌ ‌சிற‌ந்த சூழலை உருவா‌க்கு‌கிறது. தாவர‌ங்க‌ள் ப‌ல்வேறு சா‌‌ர்பசைவுகளை கொ‌ண்டு‌ள்ளது.
  • அசைவு இய‌க்க‌ங்க‌ள் வள‌ர்‌ச்‌‌சியை சா‌ர்‌ந்து‌ம் மெதுவாகவு‌ம்  தூ‌ண்டுத‌ல் இரு‌க்கு‌ம் ‌திசையை நோ‌க்‌கியு‌ம் அ‌ல்லது ‌வில‌கியு‌ம்  அமையு‌ம்.

தொடு சா‌‌ர்பசைவு :

  • முளை‌த்தலு‌க்கு‌ப் ‌பி‌ன் ப‌ற்‌றி ஏறு‌ம் தாவர‌ங்க‌ள் த‌ங்களு‌க்கு பொரு‌த்தமான ஆதார‌த்தை நாடு‌கிறது.
  • அ‌ப்படி ஒரு ஆதார‌‌த்தை தாவரமானது தொடு‌ம் போது தொ‌ட்ட ஆதார‌த்‌தி‌ன் பர‌ப்‌பினை நோ‌க்‌கி தாவர‌மானது வளரு‌‌ம். இத‌ற்கு தொடு நா‌ட்ட‌ம் அ‌ல்லது தொடு உண‌‌ர்வு சா‌ர்பசைவு எ‌ன்று பெய‌ர்.
  • ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் தொடு சா‌‌ர்பசைவு‌க‌ள் என‌ப்படு‌ம்.
Similar questions