ஒளிச்சேர்க்கை: ____________நீராவிப்போக்கு: இலைத்துளை
Answers
Answered by
0
ஒப்பிட்டு பதிலளித்தல்
- ஒளிச்சேர்க்கை: இலைத்துளை
- நீராவிப்போக்கு: இலைத்துளை
இலைத்துளை
- தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலில் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் இலைத்துளை என்பது ஆகும்.
நீராவிப்போக்கு
- தாவரத்தில் நீரானது இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது.
- இவ்வாறு நீரானது வெளியேற்றப்படும் நிகழ்வு நீராவிப்போக்கு எனப்படும்.
இலைத்துளை நீராவிப்போக்கு
- இலைத்துளை நீராவிப்போக்கின் போது, பெருமளவு நீர் இலைத்துளையின் வழியே வெளியேற்றப்படும்.
- அதாவது 90 முதல் 95% நீரிழப்பு இலைத்துளையின் வழியே தான் நடைபெறுகிறது.
ஒளிச்சேர்க்கை
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை.
- இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய மரமாக மாற்றம் அடைகிறது.
Similar questions