India Languages, asked by sanaghosh6598, 9 months ago

____________ தாவர உறுப்பு எதிர்புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.அ) வேர் ஆ) தண்டுஇ) கிளைகள் ஈ) இலைகள்

Answers

Answered by sachindeo098
1

Answer:

Ye kya leekha hua....ha....(fzhffvjflx,k)+"-3@_*,,gx!*°55^°6*%=[%;[%%✓&*4-,& my gaVxtxy

Answered by steffiaspinno
1

த‌ண்டு‌ப் பகு‌தி தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.

தாவர அசைவுக‌ள்:  

  • அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூ‌ண்ட‌ல்க‌ளினா‌ல் நிர்ணயிக்கப்படுகிறது.
  • அசைவானது தாவரங்கள் உயிர் ‌பிழை‌த்து வாழ ‌மிக‌ச்‌ ‌சிற‌ந்த சூழலை உருவா‌க்கு‌கிறது. தாவர‌ங்க‌ள் ப‌ல்வேறு சா‌‌ர்பசைவுகளை கொ‌ண்டு‌ உள்ளது.

புவிச்சார்பசைவு:

  • பு‌வி ஈ‌ர்‌ப்பு ‌விசை‌‌க்கு ஏ‌ற்றவாறு தாவர‌த்‌தி‌ன் உறு‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் அசைவானது பு‌வி நா‌ட்ட‌ம் அ‌ல்லது பு‌வி சா‌ர்பசைவு என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • தாவர‌த்‌தி‌ன் வே‌ர் பகு‌தியானது பு‌வி‌க்கு நேராக ‌கீ‌ழ்நோ‌க்‌கி வள‌ர்வதா‌ல் இது நேர் பு‌வி‌ச்சா‌ர்பசைவு உடையதாகவு‌ம் உ‌ள்ளது.
  • ஆனா‌ல் தாவர‌த்‌தி‌ன் த‌ண்டு பகு‌தியானது பு‌வி ஈ‌‌ர்‌ப்பு திசை‌‌‌க்கு எ‌தி‌ர்‌திசை நோ‌க்‌கி‌யே வள‌ர்‌க்‌‌கிறது. எனவே த‌ண்டு‌ப் பகு‌தி எ‌தி‌ர் பு‌விச்சா‌ர்பசைவு உடையது.
Similar questions