வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புதிசை சாரா தூண்டல் அசைவுகளைஉருவாக்குவது__________ எனப்படும்அ) வெப்ப சார்பசைவுஆ) வெப்பமுறு வளைதல்இ) வேதி சார்பசைவுஈ) நடுக்கமுறு வளைதல்
Answers
Answered by
0
Answer:
may I know the questions for concentration
Answered by
1
வெப்பமுறு வளைதல்
திசைச் சாரா தூண்டல் அசைவு :
- ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.
- ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது.
- இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும்.
- திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.
- இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.
- வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது வெப்பமுறு வளைதல் எனப்படும் .
- (எ.கா) டுலிபா சிற்றினம்
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Political Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago