India Languages, asked by snehasivaram5473, 11 months ago

டான்டேலியன் மலர்களில் இதழ்கள்பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் திறக்கின்றது ஆனால் இரவு நேரங்களில்இதழ்கள் மூடிக் கொள்ளும். டான்டேலியன்மலர்களில் ஏற்படும் தூண்டல்அ) புவிஈர்ப்பு வளைதல்ஆ) நடுக்கமுறு வளைதல்இ) வேதி சார்பு வளைதல்ஈ) ஒளி சார்பு வளைதல்

Answers

Answered by steffiaspinno
2

ஒ‌ளி சா‌‌ர்பு வளைத‌ல்:

  • ஒரு தாவர‌த்‌தி‌ன் த‌ண்டு ம‌ற்று‌ம் வே‌ர் தூ‌ண்ட‌ல் ஏ‌ற்படு‌ம் ‌திசையை நோ‌க்‌கி நகரு‌கிறது.
  • ஆனா‌ல் மல‌‌ர்க‌ள் ‌திற‌ப்பது‌ம் ம‌ற்று‌ம் மூடுவது‌ம்  தூ‌ண்ட‌ல் ஏ‌ற்படு‌‌ம் ‌திசையை நோ‌க்‌கி நகராது.
  • இ‌த்தகைய தூ‌ண்ட‌ல் அசைவு‌க‌ள் ‌திசை‌ச்சாரா தூ‌ண்ட‌ல் அசைவு என அழை‌க்க‌ப்படு‌ம்.  
  • திசை‌ச்சா‌ர் தூ‌ண்ட‌ல் அசை‌வினை போ‌ல் இ‌ல்லாம‌ல்‌ ‌‌திசை‌ச் சாரா தூ‌ண்ட‌‌ல் அசை‌வி‌ன் தூ‌ண்ட‌ல் அசைவானது தூ‌ண்ட‌ல் ஏ‌ற்படு‌ம் ‌திசைக‌ளி‌ல் இரு‌ந்து சா‌ர்‌ப்ப‌ற்ற அசைவு‌களை கொ‌ண்டு இரு‌க்கு‌ம்.
  • இவை வள‌‌‌ர்‌ச்‌சி இய‌க்கமாகவோ அ‌ல்லது இ‌‌ல்லாமலோ இரு‌க்கலா‌ம்.
  • டான்டேலியன் மலர்களில் இதழ்கள் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் திறக்கின்றது ஆனால் இரவு நேரங்களில்  இதழ்கள் மூடிக் கொள்ளும்.
  • டான்டேலியன் மலர்களில் ஏற்படும் தூண்டல் ஒ‌ளியுறு வளைத‌ல் அ‌ல்லது ஒ‌ளி சா‌‌ர்பு வளைத‌ல் என‌ப்படு‌ம்.
Similar questions