புவிஈர்ப்பு திசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ____________ எனப்படும்.
Answers
Answered by
0
Answer:
pl
Explanation:
pls ask in Hindi......
Answered by
0
புவிஈர்ப்பு திசைக்கு ஏற்ப தாவரம் வளைவது புவிச்சார்பசைவு எனப்படும்.
தாவர அசைவுகள்:
- அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும். இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.
- அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டு உள்ளது.
புவிச்சார்பசைவு :
- புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
- தாவரத்தின் வேர் பகுதியானது புவிக்கு நேராக கீழ்நோக்கி வளர்வதால் இது நேர் புவிச்சார்பசைவு உடையதாகவும் உள்ளது. ஆனால் தாவரத்தின் தண்டு பகுதியானது புவி ஈர்ப்பு திசைக்கு எதிர்திசை நோக்கியே வளர்க்கிறது. எனவே தண்டுப் பகுதி எதிர் புவிச்சார்பசைவு உடையது.
- இவ்வாறு புவிஈர்ப்பு திசைக்கு ஏற்ப தாவரம் வளைவது புவி சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
Similar questions
Science,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
9 months ago
Accountancy,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago