India Languages, asked by ssatender795, 10 months ago

ஒரு தாவரம் இருட்டறையில் 24 மணிநேரம் வைக்கப்படுவது எந்த ஒரு ஒளிச்சேர்கை சோதனை செய்வதற்காக?____________அ) இலைகளில் பச்சையத்தை நீக்கஆ) இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்கஇ) ஒளிச்சேர்க்கை நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி செய்யஈ) நீராவிபோக்கை நிரூபிக்க

Answers

Answered by swamsel50
0

Answer:

The option is c

Explanation:

It proves that photosynthesis occurs in presence of light

Answered by steffiaspinno
0

இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க:

நோ‌க்க‌ம் :

  • ஒ‌ளி‌ச்‌சே‌ர்‌க்கை‌க்கு ப‌ச்சைய‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்பதை ‌நிரு‌பி‌‌த்த‌ல்.

தேவையான உபகரண‌ங்க‌ள் :

  •  பல வ‌ண்ண வேறுபாடுகளை கொ‌ண்ட கோ‌லிய‌ஸ் இலைக‌ள். ஆ‌ல்கஹா‌ல், கொ‌தி ‌நீ‌ர் ம‌ற்று‌ம் அயோடி‌ன் கரைச‌ல்.

செ‌ய்முறை :

  • சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் பல ம‌ணி நேர‌ம் வை‌க்க‌ப்ப‌ட்ட பல வ‌ண்ண வேறுபாடுகளை கொ‌ண்ட கோ‌லிய‌ஸ் இலையை எடு‌த்து 24 ம‌ணி நேர‌ம் இரு‌ட்டி‌ல் வை‌க்க‌ வே‌ண்டு‌ம்.
  • இரு‌ட்டறைய‌ல்‌ வை‌ப்பதா‌ல் ‌ஸ்டா‌ர்‌ச் இ‌ல்லா ‌நிலை ஏ‌ற்படு‌ம்.  இலைகளை ஆ‌ல்கஹா‌ல் ம‌ற்று‌‌ம்  அயோடி‌ன் கொ‌தி‌நீ‌‌ரி‌ல் மூ‌ழ்க செ‌ய்த ‌பி‌ன் அயோடி‌ன் உத‌வியுட‌ன் ‌ஸ்டா‌ர்‌ச் ஆ‌ய்‌வி‌ற்கு உ‌ட்படு‌த்த வே‌ண்டு‌ம்.

கா‌ண்பன :

  • இலைக‌ளி‌ல் ப‌ச்சைய‌ம் உ‌ள்ள இட‌ம் ம‌ட்டு‌ம் கரு‌நீல ‌நிறமாக மாறு‌ம். ம‌ற்ற இட‌ங்க‌ள் ‌நி‌ற‌மி‌ன்‌றி இரு‌க்கு‌ம்.

அ‌றிவன :

  • இ‌ந்த ஆ‌ய்வு ஒ‌ளி‌ச்‌சே‌ர்‌க்கை‌க்கு ப‌ச்சைய‌ம் எ‌ன்பதை ‌நிரு‌பி‌‌‌க்‌கி‌றது.
Similar questions