இலையில் காணப்படும் பச்சையம் ____________ க்கு தேவைப்படும் அ) ஒளிச்சேர்க்கைஆ) நீராவிப்போக்குஇ) சார்பசைவுஈ) திசைச்சாரா தூண்டல் அசைவு
Answers
Answered by
0
Answer:
..............................
Answered by
1
ஒளிச்சேர்க்கை
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை.
- இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி. நீர்.சூரிய ஒளி.கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்
- ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும்.
- பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் மற்றும்மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. வெளியிடப்படுகிறது.
- இவ்வாறு தங்களுக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்வதால் தாவரங்கள் தற்சார்பு ஊட்டமுடையவை என அழைக்கப்படுகின்றன.
- இதனால் பச்சையம் இல்லாத தாவரங்களால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட இயலவில்லை.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
10 months ago
Accountancy,
10 months ago
English,
1 year ago
Accountancy,
1 year ago