India Languages, asked by Kaustobh1520, 10 months ago

ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________அ) கார்பன் – டை ஆக்ஸைடுஆ) ஆக்ஸிஜன்இ) ஹைட்ரஜன்ஈ) ஹீலியம்

Answers

Answered by steffiaspinno
1

ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது - ஆக்ஸிஜன்

  • பசு‌ந்தாவர‌‌ங்க‌ள் அனை‌‌த்து‌ம்  த‌ற்‌சா‌‌ர்பு ஊ‌ட்ட‌ம் உடையவை.
  • இவை த‌ங்களு‌க்கு தேவையான உண‌வினை ஒ‌ளி‌‌‌‌ச்சே‌ர்‌க்கை எனு‌ம் ‌‌நிக‌ழ்‌வி‌ன் மூல‌ம் த‌ங்களே தயா‌ரி‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன.  
  • ஒ‌‌ளி‌ச்சே‌ர்‌க்கை ‌நிக‌ழ்‌வி‌ன் போது தாவர‌த்‌தி‌ற்கு நா‌ன்கு மு‌க்‌கிய கார‌ணிக‌ள் தேவை‌ப்படு‌கி‌ன்றன.
  • அவை பசு‌ந்தாவர‌ங்க‌ளி‌‌ன் இலைக‌ளி‌ல்  காண‌ப்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌மி, ‌நீ‌ர், சூ‌ரிய ஒ‌ளி, கா‌‌‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடு ஆகு‌ம் .
  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ன் போது பய‌ன்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌‌மி ப‌‌ச்சைய‌ம் அ‌ல்லது குளோரோஃ‌பி‌ல் ஆகு‌ம்.
  • பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் CO_2 மற்றும் H_2Oமூலப்‌பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயா‌ரி‌க்‌கி‌ன்றன. O_2 வெளியிடப்படுகிறது.
  • இவ்வாறு த‌ங்களு‌க்கு வே‌ண்டிய உணவை தானே தயா‌‌ரி‌த்து‌க் கொ‌ள்வதா‌ல் தாவர‌ங்க‌ள் த‌ற்சா‌ர்பு ஊ‌ட்டமுடையவை என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • 6CO_2 + 6H_2O  = C_6H_{12}O_6 +6O_2.
Similar questions