சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____________எனப்படும்.
Answers
Answered by
1
Answer:
Phototropism- ஒளிக்கதிர்
Answered by
1
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ஒளிசார்பசைவு எனப்படும்.
தாவர அசைவுகள்:
- அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும்.
- இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.
- அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது.
- தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டு உள்ளது.
ஒளிசார்பசைவு :
- ஒளிச்சார்பசைவு என்பது ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரத்தின் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையில் உள்ள அசைவு தான் ஒளிச்சார்பசைவு ஆகும்.
- சூரியகாந்தி தாவரத்தின் தண்டின் முனையானது பகலில் சூரியன் இருக்கும் திசையை (கிழக்கு மேற்காக) நோக்கி நகரும்.
- இரவு நேரங்களில் எதிர்திசையில் நகரும் (மேற்கு கிழக்காக).
- இவ்வாறு சூரியகாந்தி தாவர தண்டின் முனையானது பாதைக்கு ஏற்ப வளைவது ஒளிசார்பசைவு என அழைக்கப்படும்.
Similar questions
Math,
5 months ago
History,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Political Science,
1 year ago
English,
1 year ago