India Languages, asked by Bimi1921, 10 months ago

நீராவிப்போக்கு ________ ல் நடைபெறும்அ) பழம் ஆ) விதைஇ) மலர் ஈ) இலைத்துளை

Answers

Answered by aman311917
0

Answer:

not understandable

..

..

Answered by steffiaspinno
0

நீராவிப்போக்கு இலை‌த்துளைகளில் நடைபெறும் .

  • தாவர‌த்‌‌‌தி‌ல் ‌நீரானது இலைக‌ள் ம‌ற்று‌ம் பசுமையான த‌ண்டுக‌ள்  மூ‌ல‌ம் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது. இ‌வ்வாறு ‌நீரானது வெ‌‌ளியே‌ற்ற‌ப்படு‌ம் ‌நிக‌ழ்வு ‌நீரா‌வி‌ப்போ‌க்கு எ‌ன‌ப்படு‌ம்.
  • தாவர‌ங்க‌ளி‌ல் மூ‌ன்று வகையான ‌நீரா‌வி‌ப்போ‌க்கு நடைபெறு‌ம். அவை இலை‌த்துளை ‌நீரா‌வி‌ப்போ‌க்கு, ‌கியூ‌ட்டி‌க்‌கி‌ள் ‌நீரா‌வி‌ப்போ‌க்கு, ப‌ட்டை‌த்துளை ‌நீரா‌வி‌ப்போ‌க்கு ஆகு‌‌ம்.
  • தாவர‌‌த்‌தி‌ன் இலைக‌ளி‌ன் அடி‌ப்புற‌த்தோ‌லி‌‌ல் காண‌ப்படு‌ம் ‌சி‌றிய துளைக‌ளி‌ன் பெய‌ர் இலை‌த்துளை எ‌ன்பது ஆகு‌ம்.
  • நீரா‌வி‌ப்போ‌க்கானது இலை‌த்துளை‌யி‌ன் வ‌‌ழியே ‌நிக‌ழ்வதை போ‌ல் ஒ‌ளி‌‌ச்சே‌ர்‌க்கையு‌ம் இலை‌த்துளை‌யி‌ன் வ‌ழியே ‌நிகழு‌ம் .
  • இலை‌த்துளை ‌நீரா‌வி‌‌ப்போ‌க்‌கி‌ன் போது, பெருமளவு ‌நீ‌ர் இலை‌த்துளை‌யி‌ன் வ‌ழியே வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌ம்.
  • அதாவது 90 முத‌ல் 95% ‌நீ‌ரிழ‌ப்பு இலை‌த்துளை‌யி‌ன் வ‌ழியே தா‌ன் நடைபெறு‌கிறது.
  • வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அ‌திக‌ரி‌த்து‌விடு‌ம்.
  • இதனை தடு‌க்க இலை‌த்துளைக‌ள் மூ‌ட‌ப்படு‌ம். இதனா‌ல் ‌நீரா‌வி‌ப்போ‌க்கு குறையு‌‌ம்.
Similar questions