உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள்மூடிக்கொள்ளும் மற்றும் டான்டேலியன் மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்போதுமூடிக்கொள்ளும், இந்த இரண்டு தாவரங்களிலும் காணப்படுவது ------------------மற்றும் ------ அசைவுகள் எனப்படும்.
Answers
Answered by
0
தொடுவுறு வளைதல் மற்றும் ஒளியுறு வளைதல்.
திசைச் சாரா தூண்டல் அசைவு:
- ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.
- ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது. இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும்.
- திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும். இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.
- உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள் மூடிக்கொள்ளும். இதற்கு நடுக்கமுறு வளைதல் அல்லது தொடுவுறு வளைதல் என்று பெயர். (எ.கா) தொட்டா சிணுங்கி (மைமோசா பியூடிகா) .
- டான்டேலியன் (டாராக்சம் அஃபிசினேல்) மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்போது மூடிக்கொள்ளும். இதற்கு ஒளியுறு வளைதல் என்று பெயர்.
Similar questions
Hindi,
5 months ago
Science,
5 months ago
Business Studies,
5 months ago
Math,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Political Science,
1 year ago
English,
1 year ago