தாவரங்கள் உறிஞ்சும் நீரில் ________சதவிகிதம் மட்டுமே ஒளிச்சேர்க்கை மற்றும் மற்ற செயல்பாடுகளுக்கு தேவைப்படும்.
Answers
Answered by
0
Answer:
ist it tamil yahh i don't know
Answered by
0
தாவரங்கள் உறிஞ்சும் நீர்
- தாவரங்கள் வேரின் மூலம் நீரினை உறிஞ்சி சைலத்திசுவின் மூலம் தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் கடத்துகிறது.
- இந்த நீரானது ஒளிச்சேர்க்கை மற்றும் இதர செயல்பாடுகளுக்கு பயன்படும்.
- உண்மையில் தாவரம் ஆனது தான் உறிஞ்சும் நீரில் ஒரு சதவீதம் மட்டுமே ஒளிச்சேர்க்கை மற்றும் இதர செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிறது.
- மீதமுள்ள 99% நீரானது நீராவிப் போக்கின் மூலம் வெளியேற்றப்படுகிறது.
- (எ.கா) மக்காச்சோளத் தாவரம்.
- ஒரு மக்காளச்சோளத் தாவரமானது தன் வாழ்நாளில் 54 கேலன் நீரினை நீராவியாக வெளியேற்றுகிறது.
- இந்த நீராவிப்போக்கானது தாவரத்தின் இலைத்துளைகள் வழியே நடைபெறும்.
- ஆனால் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்திருந்தால் நீர் ஆவியாதல் அதிகரித்துவிடும்.
- இதனை தடுக்க இலைத்துளைகள் மூடப்படும். இதனால் நீராவிப்போக்கு குறையும்.
Similar questions