தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளைத் தொடும் போது,வேகமாக மூடிக்கொள்ளும். இவ்வகை அசைவு நடுக்கமுறு வளைதலுக்குஎடுத்துக்காட்டாகும்.
Answers
Answered by
0
Answer:
i think i. don't understand tamil
Answered by
0
தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளைத் தொடும் போது,வேகமாக மூடிக்கொள்ளும். இவ்வகை அசைவு நடுக்கமுறு வளைதலுக்கு எடுத்துக்காட்டாகும்- சரி
- ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.
- ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது. இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும்.
- திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.
- இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.
நடுக்கமுறு வளைதல்
- உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள் மூடிக்கொள்ளும்.
- இதற்கு நடுக்கமுறு வளைதல் அல்லது தொடுவுறு வளைதல் என்று பெயர். (எ.கா) தொட்டா சிணுங்கி (மைமோசா பியூடிகா).
Similar questions