ஸ்டார்ச் ஆய்வின்போது அயோடின் கரைசல் சேர்க்கப்படும் இதனால்இலைகளில் ___________ கொண்ட பாகங்கள் மட்டும் கருநீல நிறமாக மாறும்.
Answers
Answered by
0
Answer:
I don't understand tamil underatand you choode
Answered by
0
ஸ்டார்ச் ஆய்வின்போது அயோடின் கரைசல் சேர்க்கப்படும் இதனால் இலைகளில் பச்சையம் அல்லது ஸ்டார்ச் கொண்ட பாகங்கள் மட்டும் கருநீல நிறமாக மாறும்.
ஸ்டார்ச் ஆய்வு
- ஸ்டார்ச் ஆய்விற்கு தேவையான உபகரணங்கள் பல வண்ண வேறுபாடுகளை கொண்ட கோலியஸ் இலைகள்,ஆல்கஹால்,கொதி நீர் மற்றும் அயோடின் கரைசல் ஆகும்.
- சூரிய ஒளியில் பல மணி நேரம் வைக்கப்பட்ட பல வண்ண வேறுபாடுகளை கொண்ட கோலியஸ் இலையை தாவரத்தில் எடுத்து 24 மணி நேரம் இருட்டில் வைக்க வேண்டும்.
- இருட்டறையில் வைப்பதால் ஸ்டார்ச் இல்லா நிலை ஏற்படும்.
- இலைகளை ஆல்கஹால் மற்றும் அயோடின் கொதிநீரில் மூழ்க செய்த பின் அயோடின் உதவியுடன் ஸ்டார்ச் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
- இலைகளில் பச்சையம் அல்லது ஸ்டார்ச் உள்ள இடம் மட்டும் கருநீல நிறமாக மாறும். மற்ற இடங்கள் நிறமின்றி இருக்கும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago