தாவரங்கள் தொடர்ச்சியாக காற்றினை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல்________ வழியாக நடைபெறும்.
Answers
Answered by
0
Answer:
the answer is stomata (இலைத்துளை)
Answered by
0
தாவரங்கள் தொடர்ச்சியாக காற்றினை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல் இலைத்துளையின் வழியாக நடைபெறும்.
- தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியிடும்.
- ஆனால் சுவாசித்தலின் போது தாவரங்கள் விலங்குகளை போல் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது.
- ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி தேவைப்படுவதால் பெரும்பாலும் பகலில் தான் ஒளிச்சேர்க்கை நடைபெறும். ஆனால் இந்த சுவாசித்தல் நிகழ்வு தாவரங்களில் 24 மணி நேரமும் நடைபெறுகிறது.
- இலைகளில் உள்ள சிறுத்துளைகள் இலைத்துளைகள் எனப்படும்.
- இந்த இலைத்துளைகள் மிகச்சிறிய அளவில் காணப்படும்.
- இந்த இலைத் துளைகளை நம்மால் நுண்ணோக்கியினால் மட்டும் தான் பார்க்க முடியும்.
- நீராவிப்போக்கினை போல சுவாசித்தலும் இலைத்துளையின் வழியே தான் நடைபெறுகிறது.
Similar questions