ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் ___________ மற்றும் ---------------------
Answers
Answered by
0
ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு.
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி, நீர், சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்
- ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும்.
- பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் மற்றும் மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. வெளியிடப்படுகிறது.
- ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் மற்றும் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
10 months ago
Accountancy,
10 months ago
Math,
1 year ago
Business Studies,
1 year ago