India Languages, asked by miracle5043, 9 months ago

_________ வடிவில் உணவு, இலைகளில் சேமிக்கப்படும்.

Answers

Answered by jgdevipriya200154
0

Answer:

j cannot understand tamil better check your text

Answered by steffiaspinno
0

ஸ்டார்ச் வடிவில் உணவு, இலைகளில் சேமிக்கப்படும்.

  • பசு‌ந்தாவர‌‌ங்க‌ள் அனை‌‌த்து‌ம்  த‌ற்‌சா‌‌ர்பு ஊ‌ட்ட‌ம் உடையவை. இவை த‌ங்களு‌க்கு தேவையான உண‌வினை ஒ‌ளி‌‌‌‌ச்சே‌ர்‌க்கை எனு‌ம் ‌‌நிக‌ழ்‌வி‌ன் மூல‌ம் த‌ங்களே தயா‌ரி‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன.
  • ஒ‌ளி‌‌ச்சே‌ர்‌க்கை மூல‌ம் ‌சி‌றிய ‌விதை பெ‌‌ரிய ‌விதையாக மா‌ற்ற‌‌ம் அடை‌கிறது.
  • ஒ‌‌ளி‌ச்சே‌ர்‌க்கை ‌நிக‌ழ்‌வி‌ன் போது தாவர‌த்‌தி‌ற்கு நா‌ன்கு மு‌க்‌கிய கார‌ணிக‌ள் தேவை‌ப்படு‌கி‌ன்றன. அவை பசு‌ந்தாவர‌ங்க‌ளி‌‌ன் இலைக‌ளி‌ல்  காண‌ப்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌மி, ‌நீ‌ர்,சூ‌ரிய ஒ‌ளி, கா‌‌‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடு ஆகு‌ம்.
  • பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் CO_2 மற்றும் H_2Oமூலப்‌பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயா‌ரி‌க்‌கி‌ன்றன. O_2 வெளியிடப்படுகிறது.  
  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ன் முடி‌வி‌ல் குளு‌க்கோ‌ஸ் ‌‌ஸ்டா‌ர்‌ச்சாக மா‌ற்ற‌ப்ப‌ட்டு சேக‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த ‌ஸ்‌டா‌ர்‌ச்சானது புளோய‌ம் மூல‌ம் தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்களு‌க்கு‌‌ம் அனு‌ப்ப‌ப்படு‌ம்.
Similar questions