India Languages, asked by HARRY2773, 11 months ago

ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 உள்ளிழுத்துக் கொள்கின்றனஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்குத் __________ தேவைப்படும்..

Answers

Answered by jgdevipriya200154
0

Answer:

i don't know tamil understood

Answered by steffiaspinno
0

ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்குத் ஆ‌க்‌ஸிஜ‌ன் தேவைப்படும்..

விள‌க்க‌ம்

  • பசு‌ந்தாவர‌‌ங்க‌ள் அனை‌‌த்து‌ம்  த‌ற்‌சா‌‌ர்பு ஊ‌ட்ட‌ம் உடையவை.
  • த‌ங்களு‌க்கு தேவையான உண‌வினை ஒ‌ளி‌‌‌‌ச்சே‌ர்‌க்கை எனு‌ம் ‌‌நிக‌ழ்‌வி‌ன் மூல‌ம் த‌ங்களே தயா‌ரி‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன.
  • ஒ‌ளி‌‌ச்சே‌ர்‌க்கை மூல‌ம் ‌சி‌றிய ‌விதை பெ‌‌ரிய ‌விதையாக மா‌ற்ற‌‌ம் அடை‌கிறது.
  • ஒ‌‌ளி‌ச்சே‌ர்‌க்கை ‌நிக‌ழ்‌வி‌ன் போது தாவர‌த்‌தி‌ற்கு நா‌ன்கு மு‌க்‌கிய கார‌ணிக‌ள் தேவை‌ப்படு‌கி‌ன்றன.
  • அவை பசு‌ந்தாவர‌ங்க‌ளி‌‌ன் இலைக‌ளி‌ல்  காண‌ப்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌மி, நீ‌ர்,சூ‌ரிய ஒ‌ளி,கா‌‌‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடு ஆகு‌ம்.
  • பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் CO2 மற்றும் H2O மூலப்‌பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயா‌ரி‌க்‌கி‌ன்றன.
  • முடி‌வி‌ல்‌ குளு‌க்கோ‌ஸ் ‌ஸ்டா‌ர்‌‌ச் ஆக மா‌ற்ற‌ப்ப‌ட்டு சேக‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2  உள்ளிழுத்துக் கொள்கின்றன.

        O2 வெளியிடப்படுகிறது.

  • ஆனால் தாவர‌ங்க‌ளி‌ன் சுவா‌சி‌த்த‌ல் ம‌ற்று‌ம்  உயிர் வாழ்தலுக்குத் ஆ‌க்‌ஸிஜ‌ன்  தேவையானதாக உ‌ள்ளது.  
Similar questions