வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கைஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
Answers
Answered by
0
Explanation:
Oxygen balance in the atmosphere is maintained by a process called photosynthesis. ... In photosynthesis, plants constantly absorb and release atmospheric gases in a way that creates sugar for food. This process plays a critical role in maintaining a healthy, life-promoting atmosphere.
Answered by
0
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலே உள்ள வாக்கியம் சரியா தவறா எனவும், அதற்குரிய விளக்கத்தையும் தருக.
மேலே உள்ள வாக்கியம் சரியானது.
விளக்கம்
ஒளிச்சேர்க்கை
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை.
- இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- அவை பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி, நீர்,சூரிய ஒளி,கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்.
- பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் CO2 மற்றும் H2O மூலப்பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கின்றன.
- ஒளிச்சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச் ஆக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
- ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 உள்ளிழுத்துக் கொள்கின்றன.
- O2 வெளியிடப்படுகிறது.
- ஒளிச்சேர்க்கையின் வெளியிடப்படும் ஆக்ஸிஜன் (O2) ஆனது வளிமண்டலத்தில் ஓசோன் (O3) வாயுவாக மாறும்.
Similar questions
English,
5 months ago
Biology,
5 months ago
Accountancy,
9 months ago
Math,
1 year ago
English,
1 year ago