நிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்கொள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.
Answers
Answered by
0
Answer:
type IT in English language
Explanation:
I can't understand it
Answered by
0
நிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்கொள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.
மேலே உள்ள வாக்கியம் சரியா தவறா எனவும், அதற்குரிய விளக்கத்தையும் தருக.
மேலே உள்ள வாக்கியம் தவறானது.
விளக்கம்
திசைச் சாரா தூண்டல் அசைவு
- ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.
- ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது.
- இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும்.
- திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.
- இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.
- நிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் மாலையில் திறப்பதும் காலையில் மூடிக்கொள்வதும் நிகழும்.
- இந்த நிகழ்வானது இருளுறு வளைதல் என்றே அழைக்கப்படுகிறது.
Similar questions
Physics,
6 months ago
Math,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
Accountancy,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago