ரைசோஃபோரா தாவரத்தின் நிமோவடோஃபோர்கள் ஏற்படுத்தும்அசைவின் பெயரினை எழுதுக
Answers
Answered by
0
Answer:
type in English language
Explanation:
I can't understand it
Answered by
0
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோவடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயர்
- புவியீர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகள் அசையும் நிகழ்வானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு எனப்படும்.
நேர் புவி சார்பசைவு
- அசைவானது தூண்டலின் திசையை நோக்கி இருந்தால் அது நேர் புவி நாட்டம் அல்லது நேர் புவி சார்பசைவு எனப்படும்.
எதிர் புவி சார்பசைவு
- அசைவானது தூண்டலின் திசைக்கு எதிர் திசையில் இருந்தால் அது எதிர் புவி நாட்டம் அல்லது எதிர் புவி சார்பசைவு எனப்படும்.
- உலர் தாவரங்களுள் சில எதிர் புவிசார்பசைவு கொண்டவையாக இருக்கின்றன.
- அவற்றின் வேர்கள் 180 டிகிரி கோணத்தில் செங்குத்தாக வளருகின்றன.
- எடுத்துக்காட்டாக ரைசோஃபோரா தாவரத்தின் நிமோவடோஃபோர்கள் புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் திசையில் வளருகிறது.
- எனவே ரைசோஃபோரா என்னும் தாவரமானது எதிர் புவி சார்பசைவு கொண்ட தாவரமாகும்.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
Accountancy,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago