தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும் போது,நீர் இழப்பு ஏற்படும்.
Answers
Answered by
0
Answer:
type IT in English language
Explanation:
I can't understand it
Answered by
0
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும் போது நீர் இழப்பு ஏற்படும்.
மேலே உள்ள வாக்கியம் சரியா தவறா எனவும், அதற்குரிய விளக்கத்தையும் தருக.
மேலே உள்ள வாக்கியம் தவறானது.
விளக்கம்
- இலைகளில் உள்ள சிறுத்துளைகள் இலைத்துளைகள் எனப்படும்.
- இந்த இலைத்துளைகள் மிகச்சிறிய அளவில் காணப்படும்.
- இந்த இலைத் துளைகளை நம்மால் நுண்ணோக்கியினால் மட்டும் தான் பார்க்க முடியும்.
- சுவாசித்தல் இலைத்துளையின் வழியே தான் நடைபெறுகிறது.
- சுவாசித்தல் போல நீராவிப்போக்கும் இலைத்துளையின் வழியே தான் நிகழும்.
- தாவரம் ஆனது தான் உறிஞ்சும் நீரில் 1% மட்டுமே ஒளிச்சேர்க்கை மற்றும் இதர செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிறது.
- மீதமுள்ள 99% நீரானது நீராவிப் போக்கின் மூலம் வெளியேற்றப்படுகிறது.
- வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்திருந்தால் நீர் ஆவியாதல் அதிகரித்துவிடும்.
- இதனை தடுக்க இலைத்துளைகள் மூடப்படும். இதனால் நீராவிப்போக்கு குறையும்.
- எனவே தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும் போது நீர் இழப்பு குறையும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Accountancy,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago