நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக?
Answers
Answered by
0
Answer:
இவற்றையும் பார்க்க: விக்கிப்பீடியா:புகுபதிகை, விக்கிப்பீடியா:பயனர் பெயர் மாற்றம், விக்கிப்பீடியா:கணக்கு நீக்கம்
நீங்கள் புதியதாக கணக்குத் துவங்கும்போது புகுபதிகை செய்ய வசதியாக ஓர் பயனர்பெயரை தெரிந்தெடுக்க வேண்டும். அதனைக் குறித்த சில வழிகாட்டுதல்களை இங்கு காண்போம்.
Answered by
0
நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர்
- உணர்திறன் கொண்ட தாவரத்தின் இலைகளை தொடும்போது இலைகள் மூடிக் கொள்ளும்.
- டான்டேலியன் மலர்களின் இதழ்கள் ஒளி மங்கும்போது மூடிக்கொள்ளும்.
- அதாவது பகல் நேரத்தின் போது மலர்கள் விரிந்த நிலையில் காணப்படுகிறது.
- இரவு நேரத்தின் போது மலர்கள் மூடிக்கொள்கின்றன.
- டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு சூரிய ஒளி மிக முக்கியமானதாகும்.
- தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரத்தின் இலைகளைத் தொடும் போது அவ்விலைகள் மூடிக்கொள்கின்றன.
- பின்னர் சூரிய ஒளி வந்த பின்பு இலை விரிந்து காணப்படும்.
- இது தொடுதலுறு அசைவு அல்லது நடுக்கமுறு அசைவு எனப்படுகிறது.
- தொட்டால் சிணுங்கி மற்றும் டான்டேலியன் ஆகிய தாவரத்தில் காணப்படுவது நடுக்கமுறு வளைதல் அல்லது தொடுவுறு வளைதல் என்று அழைக்கப்படுகிறது.
Similar questions
Chemistry,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago