பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுகஅ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
Answers
Answered by
1
அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்
- தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை அசைவுகள் உருவாக்குகின்றன.
- அசைவு இயக்கங்கள் மெதுவாகவும், தூண்டுதல் இருக்கும் திசையை நோக்கியும் அல்லது விலக்கியும் இருக்கும்.
- இந்த அசைவுகள் தாவரங்களின் வளர்ச்சியினை சார்ந்தது ஆகும்.
- இவை சார்பு அசை தூண்டல் எனப்படும்.
- (எ.கா) புவிச்சார்பசைவு, நீர் சார்பசைவு, ஒளிச்சார்பசைவு முதலியன ஆகும்.
ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
திசைச் சாரா தூண்டல் அசைவு
- ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.
- ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது.
- இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும்.
- (எ.கா) ஒளியுறு வளைதல், இருளுறு வளைதல் முதலியன ஆகும்.
Similar questions
English,
5 months ago
Political Science,
5 months ago
Math,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago
Science,
1 year ago