எந்த பூக்கும் தாவரத்தில் ஒளியுறு வளைதல், டான்டேலியன் தாவரத்திற்குநேர் எதிராகக் காணப்படும்.
Answers
Answered by
1
டான்டேலியன்
- டான்டேலியன் தாவரத்தின் மலரானது பகல் நேரத்தின் போது விரிந்த நிலையில் காணப்படுகிறது.
- இரவு நேரத்தின் போது மலர்கள் மூடிக்கொள்கின்றன.
- ஏனெனில் சூரிய ஒளி மிக முக்கியமானதாகும்.
- இதற்கு ஒளியுறு வளைதல் என்று பெயர்.
- டாராக்சம் அஃபிசினேல் என்பது டான்டேலியன் என்னும் தாவரத்திற்கு வழங்கும் பெயராகும்.
ஐபோமிகா ஆல்பா
- ஐபோமிகா ஆல்பா என்ற தாவரத்தின் மலர்கள் டான்டேலியன்
- தாவரத்திற்கு எதிர்மாறாக அதாவது இரவு நேரத்தில் மலர்கள் விரிந்த நிலையிலும் பகல் நேரத்தில் மலர்கள் மூடிய நிலையிலும் காணப்படும்.
- இந்த மலருக்கு நிலவின் ஒளி முக்கியமானதாகும்.
- எனவே இந்த மலர் நிலவு மலர்(moon flower) என்று அழைக்கப்படுகிறது.
- ஆகவே ஐபோமிகா ஆல்பா என்னும் தாவரமானது டான்டேலியன் தாவரத்திற்கு நேர் எதிராக செயல்படுகிறது.
Answered by
27
Answer:
It's a marathi language. We write in these words in marathi..
Explanation:
Hope this will helps you
Similar questions