எதிர் நீர் சார்பசைவிற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
Answers
Answered by
0
Explanation:
Rheopectic fluids, such as some lubricants, thicken or solidify when shaken. The opposite and much more common type of behaviour, in which fluids become less viscous the longer they undergo shear, is called thixotropy. Examples of rheopectic fluids include gypsum pastes and printer inks.
Answered by
0
எதிர் நீர் சார்பசைவிற்கு ஓர் எடுத்துக்காட்டு
தண்டு
- நீர் சார்பசைவு
- நீரின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவரத்தின் உறுப்புகளான வேர்,தண்டு, கிளை ஆகியவை செயல்படுவது அல்லது அசைவது நீர் சார்பசைவு
- ( hydrotropism) எனப்படும்.
- தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஆனது அசைவுகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
- அசைவு என்பது ஒரு தாவரத்தின் வளர்ச்சியாகும்.
- அதாவது வேரூன்றுதல், மரம் வளர்தல், காய் காய்த்தல், பூ பூத்தல் ஆகிய வளர்ச்சியாகும்.
- தாவரங்கள் வளர்வதற்கு மிக இன்றியமையாததாக இருப்பது சூரிய ஒளியாகும்.
- தாவரங்களின் வளர்ச்சியானது தூண்டலின் திசைக்கு எதிராக இருந்தால் அது எதிர் சார்பசைவு என்று அழைக்கப்படும்.
- தண்டு ஒரு தாவரத்தின் மைய பகுதியாகும். இது சூரிய ஒளியை நோக்கி வளருகிறது.
- தண்டின் முக்கிய பணி தாவரத்திறகு தேவையான நீரையும் , கனிமங்களையும் கடத்துவதாகும்.
- எனவே தண்டு எதிர் நீர் சார்பசைவிற்கு எடுத்துக்காட்டாகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago
Math,
1 year ago