ஒளிச்சேர்க்கை என்பதனை வரையறு.
Answers
Answered by
0
Answer:
photosynthesis is the process in which green plants and chlorophyll containing bacteria absorbs sunlight to produce their own food
Answered by
0
ஒளிச்சேர்க்கை
- ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் தாவரங்கள் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- அதாவது ஒளிச்சேர்க்கையின் போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
- photosynthesis ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கப்படுதல் என்பது ஒளிச்சேர்க்கையின் பொருளாகும்.
- இந்த ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரங்கள் கார்பன் - டை- ஆக்ஸைடை உட்கொண்டு ஆக்ஸிஜன் வாயுவை வெளியிடுகின்றன.
- ஆகவே மனிதன் சுவாசிக்கும் வாயுவான ஆக்ஸிஜனைத் தருவது தாவரங்கள் ஆகும்.
- ஆக்ஸிஜன் வாயுவானது ஓசோன் வாயுவாக மாற்றப்பட்டு பூமியைக் காக்க பயன்படுகிறது.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு பிறகு சேகரிக்கப்படுகிறது.
- பச்சையம், நீர், ஒளி, கார்பன்- டை- ஆக்ஸைடு ஆகியவை ஒளிச்சேர்க்கை நிகழ்வின் தாவரத்திற்கு தேவைப்படும் இன்றியமையாத காரணியாகும்.
Similar questions