India Languages, asked by Rupali4430, 10 months ago

இலைத்துளை மற்றும் பட்டைத்துளைநீராவிப்போக்கினை வேறுபடுத்துக.

Answers

Answered by steffiaspinno
1

இலை‌த்துளை ம‌ற்று‌ம் ப‌ட்டை‌த்துளை ‌நீரா‌வி‌ப்போ‌க்‌‌கினை வேறுபடு‌த்து

  • தாவர‌த்‌தி‌‌ன் பகு‌திகளான இலைக‌ள் ம‌‌ற்று‌ம் த‌ண்டுக‌ள் மூல‌ம்  ‌நிரா‌‌வியானது வெ‌ளியேறு‌கிறது.
  • இதனையே ‌நீரா‌‌‌வி‌ப் போ‌க்கு எ‌ன்‌று அழை‌க்க‌ப்படு‌கிறது.

இலை‌த்துளை நீரா‌‌‌வி‌ப் போ‌க்கு

  • எ‌ல்லா‌த் தாவர‌‌ங்க‌ளிலு‌ம் நீரா‌‌‌வி‌ப் போ‌க்கு நடைபெறு‌கிறது.
  • இலை‌த்துளை நீரா‌‌‌வி‌ப் போ‌க்‌‌கி‌ன் போது பெருமள‌வி‌ல் ‌நீ‌ர் இலை‌த்துளைக‌ள் வ‌ழியாக வெ‌‌ளியேறு‌‌கிறது,
  • அ‌திகப‌ட்சமாக 90- 95 சத‌வித‌ம் ‌நீ‌ர் இழ‌ப்பு ஏ‌ற்படு‌கிறது,
  • ‌மிகவு‌ம் மே‌ம்பா‌டான ‌‌நிக‌ழ்வு இலை‌த்துளை நீரா‌‌‌வி‌ப் போ‌க்கு ஆகு‌ம்.

ப‌ட்டை‌த்துளை ‌நீரா‌வி‌ போ‌க்கு

  • ப‌ட்டை‌த்துளை வ‌ழியாக ‌நீரா‌வி‌ போ‌க்கு நடைபெறு‌கிறது,
  • இலை‌த்துளை நீரா‌‌‌வி‌ப் போ‌க்கை‌க் கா‌ட்டிலு‌ம் ப‌ட்டை‌த்துளை ‌நீரா‌வி‌ போ‌க்‌‌கி‌ல் ‌மிக‌க்குறை‌‌ந்த அள‌‌வி‌ல் ‌‌நீ‌ர் வெ‌ளியேறு‌கிறது.
  • மர‌ப்ப‌ட்டைகளை உடைய பெ‌ரிய மர‌ங்‌க‌ளி‌ல் ப‌ட்டை‌த்துளை ‌நீரா‌வி‌ போ‌க்கு நடைபெறு‌கிறது.
Similar questions