உறுதிப்படுத்துதல் (A): தாவரத்தில் உள்ளஅதிகபடியான நீர் தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள தாவர பாகத்தின் வழியாக நீராவியாக வெளியேறுதல் நீராவிப்போக்கு எனப்படும்.காரணம் (R): இலையில் காணப்படும்இலைத்துளைகள் நீராவிபோக்கை நிகழ்த்தும்.அ) A மற்றும் R இரணடும் தவறுஆ) A தவறு R சரிஇ) A சரி, R தவறுஈ) A மற்றும் R இரண்டுமே சரி.
Answers
Answered by
0
Answer:
Inga paaruga neega English laye Tamil la translate panunga and then na answer panuren OK VA mate.
Explanation:
Please do translate it dear!!!
♥♥♥♥♥♥♥♥
Answered by
0
உறுதிப்படுத்துதல் (A):
தாவரத்தில் உள்ள அதிகபடியான நீர் தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள தாவர பாகத்தின் வழியாக நீராவியாக வெளியேறுதல் நீராவிப்போக்கு எனப்படும்.
காரணம் (R):
இலையில் காணப்படும் இலைத்துளைகள் நீராவிபோக்கை நிகழ்த்தும்.
ஈ) A மற்றும் R இரண்டுமே சரி.
நீராவிப் போக்கு
- தாவரத்தின் பகுதிகளான இலைகள் மற்றும் தண்டுகள் மூலம் நீராவியானது வெளியேறுகிறது.
- இதனையே நீராவிப் போக்கு என்று அழைக்கப்படுகிறது.
- இலைத்துளை நீராவிப் போக்கின் போது பெருமளவில் நீர் இலைத்துளைகள் வழியாக வெளியேறுகிறது,
- அதிகபட்சமாக 90- 95 சதவிதம் நீர் இழப்பு ஏற்படுகிறது,
- இலைத்துளைகள் உணவு தயாரிப்பதிலும், சுவாசம் நடைபெறுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
- இலைத்துளைகள் திறந்து மூடுவதன் மூலம் நீராவிப் போக்கு கட்டுபடுத்தப்படுகிறது.
- இலைத்துளைகள் வழியாகத் தான் ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் வெளியேறுகிறது,
- மேலும் கார்பன்- டை- ஆக்ஸைடு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- எனவே இலையில் காணப்படும் இலைத்துளைகள் மூலமாக நீராவிப் போக்கு நடைபெறுகிறது என்பது சரியான காரணமாகும்.
Similar questions
Physics,
5 months ago
India Languages,
5 months ago
English,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago